முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

மாசி 23 07-03-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு,

பாண்டிச்சேரி மாநிலத்தினுடைய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்

இடம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடல் (முருகா திரையரங்கம் அருகில்)

பாண்டிச்சேரி இன உறவுகள் எல்லோரும் மறக்காமல் கூடுவோம்! மாற்றத்தை நாடுவோம்!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

https://t.co/LoQJOp7stp

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி மஞ்சூர்…
அடுத்த செய்திமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…