முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…

0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைப் புரிந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

@CMOTamilnadu @mkstalin

முந்தைய செய்திஎங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு…
அடுத்த செய்திபுதியதோர் உலகம் செய்வோம் – கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு…