தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

10

க.எண்: 2026010064
நாள்: 31.01.2026

அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த மி.சுரேஷ்குமார் (28535543690) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை தேனி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சுற்றறிக்கை:மாநாட்டுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் திரள்நிதி திரட்டலை விரைவுபடுத்த