முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ் மீட்சிப் பாசறையின்- மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின் அவர்களின் தந்தை ஐயா க.செல்வராசு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா க.செல்வராசு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி,…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்