முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள்
மருது பாண்டியர்கள்
மாவீரத்தைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: 27-10-2025 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு

இடம்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்

மானமும், அறமும், வீரமும் உயிரென்று வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கூடுவோம்!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள் மாவீரம் போற்றுவோம் நாம் தமிழர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? – சீமான் கடும் கண்டனம்