முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு குலமங்கலம் பகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி அருண் சக்ரவர்த்தி அவர்களின் தந்தையும், மாநில செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி பாக்கியராசன்.சே அவர்களின் சித்தப்பாவுமான மதிப்பிற்குரிய ஐயா மு.குமரேசன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா மு.குமரேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில்…
அடுத்த செய்திதிருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு…