முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி இரா.சுரேஷ் அவர்களின் தந்தை ஐயா ராஜேந்திரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா ராஜேந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக, 07-12-2025 அன்று மாலை, கள்ளக்குறிச்சி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…