முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.சிவா அவர்களின் தாயார் அம்மா சு.செல்வி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா சு.செல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திபுற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா…