முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் இளைஞர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கவிஞர் தியாகன் அவர்களின் தந்தை ஐயா எ.ஜெகஜீவன்ராம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா எ.ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறார் இலக்கியம், ஐக்கூ, நாடகம், புதினம், கட்டுரை…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத்…