முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சேறை…

0

நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சேறை பகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி திவ்யாநாதன் அவர்களின் சகோதரர் தம்பி ஆரோக்கியசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அன்புச்சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஆரோக்கியசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, காஞ்சிபுரம்…