முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, காஞ்சிபுரம்…

0

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, காஞ்சிபுரம் தெற்கு மாநகர மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ல.செந்தில் குமார் அவர்களின் தந்தை ஐயா த. லட்சுமணன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா த. லட்சுமணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சேறை…
அடுத்த செய்திஎங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…