தண்ணீர் மாநாடு 2025 | சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது!

15

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 அன்று மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திபொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!