முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி…

0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி ஆசிரியர், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, என் பேரன்பிற்குரிய தம்பி கவிஞர் சினேகன் அவர்களின் அன்புத்தந்தை சிவசங்கு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.

அன்பு அப்பாவை இழந்துவாடும் தம்பி சிநேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

பெருமதிப்பிற்குரிய அப்பா சிவசங்கு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

@KavingarSnekan

முந்தைய செய்திகுமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கி, தாய்த்தமிழையே தான்…