முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, இடைக்காட்டூரைச் சேர்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் சமூக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தாவூத் அக்கீம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சே.கமருதீன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி தாவூத் அக்கீம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சே.கமருதீன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கி, தாய்த்தமிழையே தான்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025…