முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: எம்.ஜி.ஆர். நகர், கடைத்தெரு, சென்னை.

மானத்தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

தெய்வத்திருமகன் திருப்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திசெங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலையைச் சேர்ந்தவரும் செந்தமிழர்…
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம், எச்.பி. காலனியைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை…