முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…

0

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 27 (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி, அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.

https://t.co/4DxVAVH5LR

முந்தைய செய்தி‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!…
அடுத்த செய்திஈகி பெருந்தமிழர் சங்கரலிங்கனார் நினைவு நாள் – 2025!