க.எண்: 2025100940
நாள்: 27.10.2025
அறிவிப்பு:
| தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 |
|||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்ககம் |
| மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் | இர.சரவணன் | 15504069725 | 53 |
| கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ஆ.ராசேந்திரன் | 13155243971 | 117 |
| கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சிஅருண்பாண்டி | 12120554644 | 76 |
| பேரிடர் மீட்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.மித்ரன் | 18529313811 | 52 |
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் | இரா.முரளி | 18644708654 | 278 |
| மாற்றுத்திறனாளிகள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ம.சேகர் | 21347160209 | 292 |
| விளையாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஆ.விஜயகுமார் | 12112869960 | 87 |
| வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ச.அன்பரசன் | 21499215020 | 262 |
| முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | வே.இளையராஜா | 17960649272 | 157 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி ஆண்டிப்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



