முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

TNPSC – Group 04 முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்–இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

95

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20-09-2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திதிரைத்துறையில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிசெய்த பெருங்கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா…