முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின்…

0

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் இன்று 11-09-2025 நடைபெற்று வருகின்ற நினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினேன்.

முந்தைய செய்திநாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்