தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20.09.2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினேன்.
https://t.co/xLoEo44yxh
#Reform_TNPSC






