‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!

3

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் 11-09-2025 அன்று நடைபெற்றநினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்தி‘எது நமக்கான அரசியல்?’: இஸ்லாமிய உறவுகளோடு சீமான் கேள்வி-பதில் உரையாடல்!