நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, மணலி புதுநகர் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெய்சன் அவர்களின் தாயார் அம்மா தனசெல்வி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா தனசெல்வி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



