ஈகி ஸ்டேன்சாமி நினைவு விருதுகள்! – சீமான் பங்கேற்பு!

16

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன் சுவாமி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி தமிழர் தேசியக் கிறித்துவர் இயக்கம் சார்பில், 12-07-2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 02 மணிவரை சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருமண மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஈகி ஸ்டேன்சாமி நினைவு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

#StanSwamy | #StanSwamyMemorial | #HumanRightsActivist | #TribalRights | #RememberingStanSwamy | #JusticeForStanSwamy | #Seeman | #NaamTamilarKatchi | #VoiceForTheVoiceless | #RightsOfIndigenousPeople

முந்தைய செய்திகிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெருந்தலைவர் தாத்தா காமராசர் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் புகழ் வணக்கம்!