முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வடசென்னை மேற்கு மாவட்டத் தகவல்தொழில்நுட்பப்…

0

நாம் தமிழர் கட்சி – வடசென்னை மேற்கு மாவட்டத் தகவல்தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஏ.கார்த்திகேயன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அ.ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா அ.ஏழுமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமே18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2025 | கோயம்புத்தூர் கொடிசியா…
அடுத்த செய்திதிராவிட அரசியல் இயக்கங்கள் தமிழர் நிலத்தில் காலூன்றுவதற்கு முன்பே தமிழ்…