முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு…

0

தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, புகழ்பெற்ற 'இராஜகோபுரம் எங்கள் தலைவர்' பாடலுக்கு அன்புத்தம்பி மகிழன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாக்கியுள்ள புதிய இசைக் காணொலியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

#எங்கள்_தலைவர்70

முந்தைய செய்திமதுரை வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரசப் பயங்கரவாதம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை படுகொலை; நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது…