முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி எருமபாளையம்…

0

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி எருமபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி வினோத்குமார் அவர்களின் தாயார் அம்மா மேகலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி வினோத்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா மேகலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு –  இராமநாதபுரம் முதுகுளத்தூர் மண்டலம் (முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு –  கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்