தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் நியமனம்

37

க.எண்: 2025040352

நாள்: 16.04.2025

அறிவிப்பு:

     கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, 192ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.அருள்குமார் (17021292583, சென்னை மாவட்டம், எழும்பூர் தொகுதி, 144ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த முஅமிர்தராஜ் (00327698436) ஆகியோர்   நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்