நாம் தமிழர் கட்சி சார்பில்
வீழ்வென்று நினைத்தாயோ?
என்ற தலைப்பில்
மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!
கார்த்திகை 30 (15-12-2024) அன்று
சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் (தங்க சாலை) நடைபெறுகிறது.
பெரும்பாவலன் பாரதியின் புகழ் பாடிட தாய்த்தமிழ் உறவுகள்
அனைவரும் கூடுவோம்!
நமது அருமைப் பாட்டன்
பாவலன் பாரதியைக் கொண்டாடுவோம்!
நாம் தமிழர்!



