அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து
டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி
மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்:
கார்த்திகை 28 | 13-12-2024 | காலை 10 மணியளவில்
இடம்:
மேலூர் பேருந்து நிலையம் அருகில்,
மதுரை மாவட்டம்
அன்னை நிலம் காக்க அரிட்டாபட்டியில் அனைவரும் கூடுவோம்!



