எளிய மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் திரைமொழியில் பதியமிட்டு ஆவணப்படுத்தும்
தலைசிறந்த இயக்குநர்!
மிகையில்லாது உயிரோட்டமிக்க நடிப்பினை வெளிப்படுத்தும்
ஒப்பற்ற திரைக்கலைஞன்!
மக்களின் மனங்களோடு ஒன்றி, காலங்கடந்தும் நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட செந்தமிழ் மகன்!
தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும்
அன்பு இளவல் சேரன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@directorcheran



