‘இயற்கை வேளான் பேரறிஞர்’ நம்மாழ்வாரின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2024!

13

இயற்கை வேளான் பேரறிஞர் நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மார்கழி 13 (28-12-2024) அன்று, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் ‘உழவை மீட்போம்! உலகை காப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திஅறிவிப்பு: ‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை