நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக
'ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்!'
எனும் தலைப்பில், 18.09.2024 அன்று மாலை, திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமளம் மண்டகப்படி பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது,
https://t.co/yu4Du7I1QF


