முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அளப்பரிய இன உணர்வுடன் தமிழ்த்தேசிய அரசியல் மீதும், நாம் தமிழர்…

0

அளப்பரிய இன உணர்வுடன் தமிழ்த்தேசிய அரசியல் மீதும்,
நாம் தமிழர் கட்சி மீதும் பெரும் பற்றுகொண்டு நேசித்து, அரசியல் களத்தில் என்னுடைய தோளுக்குத் துணைநிற்கும் என் ஆருயிர் இளவல், தமிழ்நாடு முழுவதும் மருத்துவத் தேவைக்காகக் குருதி வேண்டும் பல இலட்சக்கணக்கான மக்களின் இன்னுயிர் காக்க தொடர்ச்சியாகக் களத்தில் நின்று காலத்தினாற் பேருதவி புரியும்
நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடை பாசறையின் தளபதியாக முன்னிற்கும் அன்புத்தம்பி அரிமா.செந்தில்நாதன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பேரன்புகொண்டு வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்கிறேன்!

முந்தைய செய்தி‘வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட சமகாலத்தில் மக்கள் மறந்த புரட்சிப்புலி’ என்று…
அடுத்த செய்திதமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில்…