முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளிய பின்புலத்தில் நாட்டின் கடைக்கோடியில் பிறந்து, தனது தனித்துவமிக்கப் பேச்சுத்திறனாலும்,…

0

எளிய பின்புலத்தில் நாட்டின் கடைக்கோடியில் பிறந்து, தனது தனித்துவமிக்கப் பேச்சுத்திறனாலும், ஒப்பற்ற அறிவாற்றலாலும் பெரும் ஆளுமையாக உயர்ந்து, மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் இராணுவத்தின் முதன்மைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழும் என்னுயிர் தங்கை பி.காளியம்மாள் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் ( நடுவண் )…
அடுத்த செய்தி108 அவசர ஊர்தி ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை…