🔴தற்போது நேரலையில்..!
https://t.co/FzegreQYzG
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
27.08.2024, மாலை 5 மணிமுதல்
இடம்: தஞ்சாவூர், கீழவாசல், பெசன்ட் அரங்கம் அருகில், (ஜுபிட்டர் திரையரங்கம் எதிரில்)
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



