நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொளார் கிராமத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் அன்புத்தம்பி செ.அரசு அவர்களின் தந்தை ஐயா இரா.செல்லமுத்து அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இரா.செல்லமுத்து அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



