முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத் தம்பி தங்கராசு அவர்களின் அண்ணன் சகோதரர் தட்சிணாமூர்த்தி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு அண்ணனை இழந்து வாடும் தம்பி தங்கராசு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திதிருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…