முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியைச்…

1

நாம் தமிழர் கட்சி – பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி குமரேசன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி குமரேசன் அவர்களின் மறைவுபெரும் துயரத்தைத் தருகிறது.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி குமரேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வனவம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
அடுத்த செய்திமுறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து…