முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளர்…

0

நாம் தமிழர் கட்சி – கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி தா.துரைராஜ் அவர்களின் தாயார் அம்மா தா.கனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி தா.துரைராஜ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா தா.கனியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமணல் கடத்தலைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்திய நாம் தமிழர்…