நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜாபர் அவர்களின் தந்தையார் ஐயா லியாக அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா லியாக அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



