முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில்…

0

மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில் காயமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்.

முந்தைய செய்திதுயரச் பகிர்வு! – அன்புத்தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
அடுத்த செய்திஒருங்கிணைந்த தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் பெருமதிப்பிற்குரிய ஐயா தேவதாஸ்…