#நாம்தமிழர்கட்சி சார்பாக #ஒலிவாங்கி (#மைக்) சின்னத்தில் போட்டியிடும் #வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பொறியாளர் தி.மகேஷ் அவர்களை ஆதரித்து (07-04-2024) அன்று ஆம்பூர் விநாயகர் கோவில் அருகில் பரப்புரை மேற்கொண்டபோது.!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
காணொளி இணைப்பு : https://t.co/fPmcZHj9sy






