நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் நா.சுரேஷ் குமார் அவர்களை ஆதரித்து
10.04.2024 அன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில்
வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி






