முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான ‘அறமனச் செம்மல்’…

0

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான 'அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதினை, தமது #குளம்படி நாவலுக்காகப் பெறும் அன்பு இளவல் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

அன்னைத்தமிழுக்கு இலக்கியத் தொண்டாற்றி மென்மேலும் அணிசெய்திடவும், உயர் விருதுகள் பல வென்று சாதனை படைத்திடவும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

முந்தைய செய்திவடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி,…