முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை…

0

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 03-02-2024 மாலை 03 மணியளவில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

இடம்:

எம்.ஜி.ஆர். சிலை அருகில் சிறைச்சாலை முனை (ஜெயில் கார்னர்), திருச்சி

https://t.co/b1UdkLtYG8

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்குட்பட்ட…
அடுத்த செய்திதென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக…