மலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!

106

திமுகவின் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் இல்லத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 26-01-2024 அன்று, சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி சேவியர் குமார் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு சென்று மலர் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசேவியர் குமார் படுகொலை: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!