முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட…

1

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!

உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!

அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே!

கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திபுரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல்…
அடுத்த செய்திதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்!…