முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட…

0

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட கொடும் அடக்குமுறை சட்டமான குற்றப்பரம்பரை கைரேகைச் சட்டத்தை எதிர்த்து முழங்கிய வீரமிகு நமது பாட்டன் மாவீரன் மணிக்குறவனார் அவர்களின் ஈகத்தைப்போற்றி, வீரவணக்கம் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திபெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் ஒரு…
அடுத்த செய்திஇயல்பாக இரு! – குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை…