முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்…

0

என்னுயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில், எம் இனத்தின் ஆன்ம பலமாக திகழ்கின்ற மாவீரர்கள் சுமந்த கனவின் கனலில் எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலை ஒருநாள் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம்.

தாயக விடுதலை என்கின்ற புனித லட்சியத்தை தன் ஆன்மாவில் குறித்து தன் உயிரை இந்த இனத்திற்காக வழங்கிய மாவீரர்களின் சுவாசக் காற்று நம்மை வழிநடத்தட்டும்.

தாயக கனவுடன் தன்னுயிரை ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும் எனது
வீரவணக்கம்!

மாவீரர் சிந்திய குருதி!
ஈழம் வெல்வது உறுதி!

தமிழர்களின் தாகம்!
தமிழீழத் தாயகம்!

https://t.co/TqonoNz8PV

முந்தைய செய்தி#தமிழினத்தலைவர்69 விழா மேடையில் #தேசமே_பிரபாகரன் பாடலை வெளியிட்டபோது… https://youtu.be/lgt5_mhwyiY
அடுத்த செய்திதமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் 69ஆம் ஆண்டு பிறந்தநாள் | தமிழர் எழுச்சி நாள் விழா 2023 – பல்லாவரம் (பம்மல்) | சீமான் வாழ்த்துரை