முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன்…

0

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன் அவர்களின் தந்தை, பேரன்பிற்குரிய ஐயா ப.சேகரன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, இன்று 06-11-2023 ஈரோடு வாமலை வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியபோது,

முந்தைய செய்திதேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான…
அடுத்த செய்திஅகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி மற்றும் பாடல்கள் (ஒலி கோப்பு இணைப்பு)